'திமுக கூட்டணியில் தொடர்கிறோம்' - சிபிஎம் அதிரடி

'திமுக கூட்டணியில் தொடர்கிறோம்' என சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். தவெகவுக்கு ஆதரவு அளிக்கக்கோரி விஜய்யிடம் இருந்து எந்த கடிதமும் வரவில்லை எனக்கோரி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 108 இடங்களில் வென்றுள்ள தவெக பெரும்பான்மைக்கு தேவையான மேலும் 11 எம்எல்ஏக்களின் ஆதரவு கோரி சிபிஐ, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. திமுக கூட்டணியில் உள்ள இந்த கட்சிகளின் நிலைபாடு இன்னும் தெளிவாக தெரியவில்லை.

தொடர்புடைய செய்தி