பாஜக கமலாலயத்தை முற்றுகையிடுவோம்.. வீரலட்சுமி

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்தை பொங்கலன்று தமிழர்கள் பார்க்க வேண்டும். இல்லையென்றால் சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தை முற்றுகையிடுவோம் என தமிழர் முன்னேற்றப் படை வீரலட்சுமி கூறியுள்ளார். விஜய் மாநாடு, பொதுக் கூட்டங்களில் தவெகவினரின் நடவடிக்கைகளை கண்டித்திருந்த தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி, தற்போது விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி