இரட்டை இலக்கத்தில் தொகுதி கேட்போம் - பாலகிருஷ்ணன்

தமிழ்நாட்டில் வரும் சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலக்கத்தில் தொகுதி கேட்க வேண்டும் என்ற எண்ணம் தங்களுக்கும் உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் கட்சி அலுவலகத்தில் பேட்டியளித்த அவர், பா.ஜ.க-வை வீழ்த்துவது என்ற ஒரு அம்சத்தில் மட்டும்தான் தி.மு.க-வுடன் கூட்டணியில் உள்ளதாகவும், மற்ற விஷயங்களில் மாறுபட்ட கொள்கைகளே உள்ளதாக அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி