துணை வேந்தர்களை விரைவில் நியமிப்போம்: அமைச்சர் கோவி.செழியன்

முதலமைச்சருடன் கலந்தாலோசித்து துணை வேந்தர்களை விரைவில் நியமிப்போம் என உயர்க்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (பிப்., 05) செய்தியாளர்களை சந்தித்த அவர், துணைவேந்தர்களை தமிழ்நாடு அரசு நியமிக்க தடையில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. துணைவேந்தர்களை மாநில அரசுகளே நியமிக்கலாம் என்ற உத்தரவை பெற்றது மிகப்பெரிய பெருமை என தெரிவித்தார்.

நன்றி: News18

தொடர்புடைய செய்தி