தமிழ்நாட்டிலும் மாபெரும் வெற்றிப்பெறுவோம் - பிரதமர் மோடி சூளுரை

பீகார் சட்டமன்ற தேர்தலில் வென்றது போன்று, தமிழ்நாட்டிலும் NDA கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிகார் சட்டமன்ற தேர்தலில் NDA கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், அதற்கான வெற்றி கொண்டாட்டம் டெல்லியில் நடந்தது. அதில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, "பிகாரில் வரலாற்று வெற்றி பெற்றதை போல தமிழ்நாட்டிலும் NDA கூட்டணி மாபெரும் வெற்றிபெறும் என சூளுரைத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி