"தவெக தரப்பில் இருந்து எங்களை அணுகினர்".. பிரேமலதா விஜயகாந்த்

"பெரும்பான்மையை நிரூபிக்கத் தவெக தரப்பில் எங்களை அணுகினர்; நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் விஜய் துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்" எனத் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். மேலும், "சினிமா கவர்ச்சி மாயையால் கிடைத்த இந்த வெற்றி உண்மையானதே அல்ல. விரலில் வைத்த மை கூட காயும் முன் பதவியை ராஜினாமா செய்வது தமிழ்நாட்டுக்கே தலைகுனிவு" என்றும் அவர் தவெக அரசை விமர்சித்துள்ளார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி