நடிகர் கமல்ஹாசனின் 'தக் லைஃப்' திரைப்படத்தை வெளியிட விரும்புவதாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் நரசிம்மலு, "கர்நாடகாவில் கமல்ஹாசன் ரசிகர்கள் அதிகளவு உள்ளனர். பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம். விரைவாக பிரச்சனையை பேசி முடித்து படத்தை வெளியிடுவதற்கான வழியைப் பார்க்கலாம்" என்று கூறியுள்ளார்.