முதலமைச்சர் விஜய் கான்வாயை மறித்து ‘நீதி வேண்டும்’ என முழக்கம்

தலைமைச் செயலகத்திற்கு இன்று (செப்.3) காலை முதலமைச்சர் விஜய் வந்தபோது, அவரது கான்வாயை திடீரென இருவர் மறித்து ‘நீதி வேண்டும்’ என முழக்கமிட்டனர். இதையடுத்து போலீசார் இருவரையும் அங்கிருந்து இழுத்துச் சென்றனர். சிறிது நேரம் முதலமைச்சரின் கார் அங்கேயே நின்றதால், இருவரையும் அழைத்துப் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்களை சந்திக்காமல் முதலமைச்சர் விஜய் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

நன்றி: சன்நியூஸ்

தொடர்புடைய செய்தி

✕
✕