சுதந்திர பாலஸ்தீனம் வேண்டும்.. ஆஸ்கர் மேடையில் நடிகர் ஜாவியர் முழக்கம்

98-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், ஸ்பெயின் நடிகர் ஜாவியர் பார்டம் "போர் வேண்டாம், சுதந்திர பாலஸ்தீனம் வேண்டும்" என முழக்கமிட்டது உலக அளவில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. நடிகை பிரியங்கா சோப்ராவுடன் இணைந்து சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான விருதை வழங்க மேடைக்கு வந்த அவர், பாலஸ்தீன ஆதரவு மற்றும் போர் எதிர்ப்பு சின்னங்களை அணிந்து தனது நிலைப்பாட்டை உறுதியுடன் பதிவு செய்தார்.

தொடர்புடைய செய்தி