‘விஜய் உடன் கூட்டணி வேண்டும்’.. காங்கிரஸ் நிர்வாகி கோரிக்கை

“விஜய் உடன் சேர்ந்தால் தான் வேலை செய்ய முடியும்” என காங்கிரஸ் நிர்வாகி கோரிக்கை விடுத்துள்ளார். மதுரை திருப்பரங்குன்றத்தில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய நிர்வாகி ஒருவர், “விஜயுடன் கூட்டணி வைத்தால் 70 சீட் வெற்றி பெறலாம். திமுக உடன் கூட்டணி வைத்தால் ஒருவேலையும் நடக்காது. திமுகவைப் பற்றி பேசக்கூட முடியவில்லை. இன்று   மாணிக்கம் தாகூர் குரல் எழுப்பிய பின்னரே இந்த விவகாரம் பேசுபொருளாகியுள்ளது” என்றார்.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி