எதிர்க்கட்சியாய் நின்று நாம் தமிழர் கட்சி செயலாற்றும் - சீமான்

நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு ஒருங்கிணைப்பாளர் சீமான் நன்றி தெரிவித்துள்ளார். "தமிழ்நாட்டின் நலனுக்காகவும், உயர்வுக்காகவும் தொடர்ச்சியாகக் களத்தில் பணியாற்றுவோம். மண்ணுக்கும், மக்களுக்குமான ஆக்கப்பூர்வ மாற்று அரசியலை ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாய் நின்று நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும்" என அவர் தனது அறிக்கையில் உறுதியளித்துள்ளார். இதனால் நாதக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி