சட்டமன்ற உறுப்பினர்கள் அவையில் பேசும்போது வளைந்து, நெளிந்து பேசும் நிலை மாற வேண்டும் என்றும், அவர்கள் கம்பீரமாக நெஞ்சை நிமிர்த்தி பேசக்கூடிய வாய்ப்பை வழங்க வேண்டும் என்றும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார். இது குறித்து சட்டப்பேரவையில் இன்று (செப்.1) பேசிய அவர், இதற்காக உறுப்பினர்களின் உயரத்திற்கு ஏற்றவாறு மைக் வசதிகளை அமைத்து தருமாறு பேரவைத் தொழில்நுட்பக் குழுவிற்கு அவர் அறிவுறுத்தினார்.