“குழந்தைகளை கூட்டிட்டு போவதை தவிர்க்க வேண்டும்” - லதா ரஜினிகாந்த்

பொதுமக்கள், கூட்டம் சேரும் இடங்களில் குழந்தைகளை கூட்டிட்டு போவதை தவிர்க்க வேண்டும் என லதா ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் வெளியிட்ட வீடியோவில், “குழந்தைகள் என்ன தவறு செய்தார்கள்?. கூட்டமான இடங்களுக்கு அவர்களை அழைத்துச் செல்லக்கூடாது” என அறிவுரை வழங்கினார். மேலும், கரூர் மாவட்டத்தில் நேற்று (செப்.27) விஜய் மேற்கொண்ட பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு அவர் இரங்கல் தெரிவித்தார்.

நன்றி: சன்நியூஸ்

தொடர்புடைய செய்தி