“ஓட்டுப்பிச்சை எடுப்பது எப்படினு சீமானிடம் கற்றுக்கொள்ள வேண்டும்”

கோவை குண்டு வெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளியான பாஷாவின் இறுதி ஊர்வலத்திற்கு தமிழக அரசு அனுமதி கொடுத்ததை கண்டித்து பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது சீமானை விமர்சித்துப் பேசிய அண்ணாமலை, “கோவை பாஷா மைசூரில் இருந்து வெடிமருந்து வாங்கிக்கொண்டு வந்துள்ளார். கோவையில் வெடிகுண்டு வெடித்தபோது 50 பேர் இறந்தனர், 250 பேர் படுகாயமடைந்தனர். ஆனால் பாஷா உங்களுக்கு அப்பாவா?. ஓட்டுப்பிச்சை எடுப்பது எப்படி என்று உங்களிடம் கற்றுக்கொள்ளவேண்டும்” என்றார்.

நன்றி: TamilJanamNews

தொடர்புடைய செய்தி