2.50 வாக்குகளுக்கு குறையாமல் வாங்க வேண்டும்.. முதல்வர் ஸ்டாலின்

சட்டமன்றத் தேர்தலில் 2.50 கோடி வாக்குகளுக்கு குறையாமல் வாங்க வேண்டும் என மதுரையில் திமுக தெற்கு மண்டல வாக்குச்சாவடி நிர்வாகிகள் பயிற்சி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவது தான் நமது லட்சியம் என கூறினார். ஒவ்வொரு திமுகவினருக்கு குறைந்தபட்சம் 40 முதல் 50 ஓட்டுக்களை தங்கள் சார்பாக உறுதி செய்யவேண்டும் என கூறினார்.

தொடர்புடைய செய்தி