இந்த கோமாளி கூட்டத்தை கண்டிக்காம விட்டுட்டோம்: மு.க.ஸ்டாலின்

"நாங்கள் செய்த ஒரே தவறு கொள்கை எதிரியோடு மோதியதுதான்; மாறாக, இந்த கோமாளி கூட்டத்தை கண்டிக்காமல் விட்டுவிட்டோம்" என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுராந்தகம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் இன்று (அக்.3) பேசிய அவர், தமிழகத்தில் பொருட்கள் அனைத்தின் விலையும் உயர்ந்துள்ள நிலையில், தற்போதைய அமைச்சரவையோ அதைப்பற்றி கவலைப்படாமல் ரீல்ஸ் எடுத்துக்கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்டினார்.

தொடர்புடைய செய்தி

✕
✕