திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரபல திரைப்பட நடிகர் ஆதி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தமிழக அரசியல் மாற்றம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "முதலமைச்சர் விஜய் அவர்கள் மக்களுக்கு நிச்சயம் ஒரு நல்ல ஆட்சியை தருவார் என்று முழுமையாக நம்புகிறோம்," என தெரிவித்தார்.
நன்றி:பாலிமர்