அதிமுகவிடம் 10 தொகுதிகள் வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம் - ராம்தாஸ் அத்வாலே

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தங்கள் கட்சிக்கு10 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். சமூக நீதி மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய இந்த இடப்பகிர்வு அவசியம் எனவும், போதிய இடங்கள் ஒதுக்கப்படாவிட்டால் தமிழகம் முழுவதும் 50 தொகுதிகளில் தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி