“தமிழ்நாட்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை வழங்கியுள்ளோம்” - பிரதமர் மோடி

தூத்துக்குடியில் ரூ.450 கோடியில் கட்டப்பட்ட விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து அவர் பேசியதாவது, “பாஜக ஆட்சி பொறுப்பேற்ற 11 ஆண்டுகளில், தமிழகத்திற்கு புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகளை வழங்கியுள்ளோம். தமிழகத்தின் வளர்ச்சி, மேம்பட்ட தமிழகம் என்பது எங்களின் மிக முக்கியமான உறுதிப்பாடாகும். கடந்த காங்கிரஸ் ஆட்சியை விட தமிழ்நாட்டிற்கு 3 மடங்கு நிதி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி