“நேபாளத்தில் இருந்து பாதுகாப்பாக வந்துவிட்டோம்”.. தேச மங்கையர்க்கரசி வீடியோ

நேபாளத்தில் 150 தமிழர்களுடன் யாத்திரை சென்ற பிரபல ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையர்கரசி, தாங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளார். சீன ராணுவத்தின் உதவியுடன் நேபாளத்தில் இருந்து காத்மாண்டு வந்தடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார். தங்களை அழைத்துப் பேசி நலம் விசாரித்த தமிழ்நாடு அமைச்சர்களுக்கும் நன்றி தெரிவித்தார். மேலும், தங்களுக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும், இறைவன் முருகனுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி

✕
✕