நிதி வேண்டாம்.. நீதி வேண்டும் - நேபாளம் கோரிக்கை

நேபாள பெருவெள்ளத்தில் 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து மீட்புப் பணிகள் நீடிக்கும் நிலையில், சீனா உள்ளிட்ட நாடுகள் நிவாரண உதவி அளித்து வருகின்றன. இந்நிலையில், "வல்லரசு நாடுகளால் ஏற்படும் காலநிலை மாற்றத்தால்தான் பனிப்பாறைகள் உருகி வெள்ளம் ஏற்படுகிறது; எனவே பிற நாடுகளிடம் 'நிதியுதவி' கேட்பதற்குப் பதிலாக 'நீதி மற்றும் இழப்பீடு' கோருவதே நேபாளத்தின் கொள்கை" என வெளியுறவு அமைச்சர் ஷிசிர் கனால் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி