“நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை”.. ரவி மோகன் விவகாரம் குறித்து ஓபன் டாக்

நடிகர் ரவி மோகன் நேற்று (மே.16) தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தார் குறித்து விமர்சித்து பேட்டியளித்தார். இந்நிலையில், ரவி மோகனின் மாமியார் சுஜாதா விஜயகுமார் கூறுகையில், “கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் வைக்கப்பட்ட அத்தனை அவதூறுகளும் நீதிமன்றத்தில் இருக்கிறது. அதனை இன்றைக்கு மேடை போட்டு பேசியிருக்கிறார்கள். வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. ரவி மோகன் உணர்ச்சிவசப்பட்டு பேசியுள்ளார். என்ன அழுத்தம் என தெரியவில்லை” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி