வடமாநிலத்தவரை தமிழக வாக்காளராக்குவதை அனுமதிக்க முடியாது

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கையில், "வாக்காளர் சிறப்புத் திருத்தம் என்ற பெயரில் வடமாநிலத்தவரை தமிழ்நாட்டு வாக்காளராக்கும் இன உரிமை பறிப்பை அனுமதிக்க முடியாது. இந்தியத் தேர்தல் ஆணையம் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் அவசர கதியில் லட்சக்கணக்கான வாக்காளர்களை நீக்குவதும், லட்சக்கணக்கான வாக்காளர்களைப் புதிதாகச் சேர்ப்பதும் மக்களாட்சி முறைமையை கேலிக்கூத்தாக்கும் கொடுஞ்செயலாகும். பாஜக அரசின் கைப்பாவையாக இந்தியத் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது" என்றார்.

தொடர்புடைய செய்தி