"ரீல்சுக்கு வேண்டுமானால் உதவலாம்".. தவெகவை சாடிய பாஜக

“மதச்சார்பற்ற கொள்கையில் உறுதியாக இருந்ததால் தான் அதிமுகவிடம் ஆதரவு கேட்கவில்லை” என்ற அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சுக்கு, பாஜக நிர்வாகி வினோஜ் பி.செல்வம் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, “உங்கள் அமைச்சரவையில் உள்ள முஸ்லிம் லீக்-க்கு மட்டுமே சீட் கொடுத்து நடத்தப்படும் மதவாத கட்சி. இபிஎஸ் வீட்டுக்கு செல்ல தைரியமில்லாமல் புஷ்பா பட பாணியில் இரண்டாம் கட்ட தலைவரை சந்தித்தீர்கள். உங்கள் பொய் மூட்டைகள் இன்ஸ்டா ரீல்சுக்கு வேண்டுமானால் உதவலாம், அனால் உண்மையில் அம்பலப்படுவீர்கள்” என்றார்.

தொடர்புடைய செய்தி