இந்திய துணைக் கண்டத்திலே நாம்தான் - சீமான்

ஐந்தாவது முறையாக எந்த சமரசமும் செய்யாமல், சீட்டுக்கும் நோட்டுக்கும் பேரம் பேசாமல் தனித்து தேர்தல் களத்தில் நிற்கும் கட்சி இந்திய துணைக்கண்டத்தில் நாம் தமிழர் கட்சி மட்டுமே என திருச்சி மாநில மாநாட்டில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். மேலும், நாம் தனித்துவத்தோடு இருக்கிறோம், தனித்த உயர்ந்த தத்துவத்தோடு இருக்கிறோம் என ஆக்ரோஷமாக பேசினார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி