கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் நிகழ்ச்சியில், பொதுச்செயலாளர் என்.ஆனந்த் கலந்துகொண்டார். அப்போது மேடையில் பேசிய அவர், “சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நமது தலைவர், அதனை விட்டுவிட்டு மக்களுக்காக அரசியலுக்கு வந்திருக்கிறார். ரூ.5000 கோடி, ரூ.10000 கோடி அடிச்சிட்டு ஜெயிலுக்கு போக நாங்க வரல. எங்களுக்கு காலைல ஒரு 5 இட்லி, மதியம் கொஞ்சம் சாதம், இரவு ஒரு 5 இட்லி போதும், மக்களுக்கு சேவை செய்துகொண்டே இருக்கும். அதற்கு மட்டும் தான் நாங்க வரோம்” என்றார்.
நன்றி: பாலிமர்