“நாங்கள் அரசியலில் குழந்தைதான்; தமிழ்நாட்டு மக்களின் குழந்தை”.. முதலமைச்சர் விஜய்

மதுராந்தகம் இடைத்தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் பேசினார். அப்போது, “விஜய் அரசியலுக்கு புதுசு, கட்சி தொடங்கி 2 ஆண்டுகள்தான் ஆகிறது என்று மேடைக்கு மேடை சிலர் கூறி வருகின்றனர். நாங்கள் அரசியலுக்கு குழந்தைதான். ஆனால், தமிழ்நாட்டு மக்களுடைய குழந்தை” என்று தெரிவித்தார். மேலும், தங்கள் கட்சி தொடங்கி குறுகிய காலமே ஆனாலும், மக்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் விஜய் கூறினார். அவரது இந்த பேச்சு பரப்புரைக் கூட்டத்தில் கவனம் பெற்றது.

தொடர்புடைய செய்தி

✕
✕