WC: ரோஹித், கோலியின் அதிரடி ஆட்டம்

விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இதுவரை 3 அணிகள் (IND, SA, AUS) அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்திய அணி விளையாடிய 8 போட்டிகளில் விராட் கோலியும், ரோஹித் ஷர்மாவும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். விராட் கோலி - அதிக ஸ்ட்ரைக் ரேட், அதிக ரன்கள், அதிக சதம், அதிக அரைசதம், அதிக ஆவரேஜ் மற்றும் ரோஹித் ஷர்மா - அதிக சிக்ஸர், அதிகபட்ச தனிநபர் ஸ்கோர், அதிக பவுண்டரி என இருவரும் சேர்ந்து பல்வேறு சாதனைகளை இந்த தொடரில் குவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕