உள்ளாட்சித்தேர்தலில் பிரதிநித்துவம் கிடைக்க வழிவகை செய்யப்படும்.. கிரிஷ் சோடங்கர்

தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்பை ஏற்பதாகக் கூறியுள்ள தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், மாநிலத்தில் மதச்சார்பற்ற அரசு அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். 59 ஆண்டுகளுக்குப் பின் காங்கிரஸ் கட்சியினர் அமைச்சர்களாகி வரலாறு படைத்துள்ளதாகவும், இந்திய அளவில் காங்கிரஸை மறுகட்டமைப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸாருக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

நன்றி: PT

தொடர்புடைய செய்தி