பெட்ரோல் பங்கில் உள்ள பெட்ரோலில் கலந்து வந்த தண்ணீர்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பெட்ரோலுடன் தண்ணீர் கலந்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், 20க்கும் மேற்பட்ட பைக்குகளின் இன்ஜினில் கோளாறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், பெட்ரோலில் நீர் கலந்திருப்பதை உறுதி செய்தனர். அதன் பின்னர், வாகன பழுதுகளை சரிசெய்து தருவதாக பெட்ரோல் பங்க் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி