வாட்டர் பாய் TO ஸ்டார் பவுலர்: அசத்திய அர்ஜுன் டெண்டுல்கர்

LSG அணிக்கான தனது அறிமுக ஐபிஎல் போட்டியில் அர்ஜுன் டெண்டுல்கர் அபாரமாக பந்துவீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். பஞ்சாப் அணி வீரர் பிரப்சிம்ரனை துல்லியமான யார்க்கர் மூலம் விக்கெட் வீழ்த்தி, 140 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அவர் முடிவுக்கு கொண்டு வந்தார். மகனின் இந்த சிறப்பான ஆட்டத்தைக் கண்டு பெருமைப்படுவதாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் (X) பக்கத்தில் வாழ்த்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி