ஈரானின் டிரோன் வீச்சால் சிதைந்ததா துபாய்? வைரல் புகைப்படங்கள்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடியாக துபாய் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களின் செயற்கைக்கோள் படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் புர்ஜ் அல் அரபு ஹோட்டல் மற்றும் பாம் ஜுமேரா போன்ற முக்கிய பகுதிகளுக்கு அருகில் கருமையான புகை மூட்டங்கள் எழுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்கள், ஐக்கிய அரபு அமீரகத்தில் பெரும் பதற்றத்தையும் சர்வதேச அளவில் பாதுகாப்பு கவலையையும் ஏற்படுத்தியுள்ளன.

தொடர்புடைய செய்தி