டெல்லி வன்முறை திட்டமிடப்பட்டதா? - விசாரணை தீவிரம்

டெல்லி ஜந்தர் மந்தர் CJP பேரணியில் வெடித்த வன்முறை, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதியா என்பது குறித்து 250 வீடியோக்களைக் கொண்டு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி மற்றும் ட்ரோன் வீடியோக்கள் மூலம் கல்வீச்சில் ஈடுபட்டோரை அடையாளம் கண்டு, அவர்களின் குற்றப் பின்னணியையும் ஆய்வு செய்கின்றனர். சமூக வலைதளங்கள் மூலம் மக்கள் தூண்டப்பட்டார்களா என்றும் விசாரணை நடக்கிறது.

தொடர்புடைய செய்தி