தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று (ஏப்.14) திருப்பூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவதற்காக வருகை தந்துள்ளார். அவரை காண பொதுமக்களும், தொண்டர்களும் வழிநெடுக காத்துள்ளனர். இந்நிலையில், கூட்ட நெரிசல் காரணமாக சில மயக்கமடைந்த நிலையில், பலர் மூச்சுவிட சிரமப்பட்டு கூட்டத்தில் நசுக்கப்பட்டனர். பின்னர் போலீசார் சிலர் மூச்சுவிட சிரமப்படுகிறார்கள், கொஞ்சம் தள்ளி தள்ளி நில்லுங்கள் என எச்சரித்தனர்.
நன்றி: சன் நியூஸ்