தமிழக காவல் ஆய்வாளர்களுக்கு எச்சரிக்கை

குற்றங்களைத் தடுக்க முன்கூட்டியே திட்டமிட்ட நடவடிக்கைகளை எடுக்காத காவல் ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதில் சிக்கல் ஏற்படும் என காவல்துறை உயர் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பழிக்குப் பழி வாங்க துடிக்கும் நபர்களை முன்கூட்டியே அடையாளம் கண்டு கண்காணிக்கவும், சொத்து தகராறுகள் போன்றவற்றில் ஈடுபட்டவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. இனி பதவி உயர்வுகள் வழங்கும்போது குற்ற விகிதம் குறைப்பு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

தொடர்புடைய செய்தி