பாஸ்தா பிரியர்களுக்கான எச்சரிக்கை! கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்!

அதிகப்படியான பாஸ்தா நுகர்வு இரத்தத்தில் சர்க்கரை அளவை திடீரென உயர்த்தி உடல் பருமன் மற்றும் இதய நோய்களுக்கான வாய்ப்பை அதிகரிக்கும். பெரும்பாலும் மைதாவால் செய்யப்படும் பாஸ்தாவில் நார்ச்சத்து குறைவு என்பதால் இது செரிமானப் பிரச்சனைகளை உண்டாக்கக்கூடும். எனவே, முழு தானியபாஸ்தாவைத் தேர்ந்தெடுப்பதும், காய்கறிகளுடன் சேர்த்து அளவாக உண்பதும் ஆரோக்கியத்திற்கு அவசியம்

தொடர்புடைய செய்தி