சிகரெட், மதுவை போல சமோசா, ஜிலேபிக்கும் எச்சரிக்கை வாசகம்

சிகரெட், மதுவைப் போல் ஜிலேபி மற்றும் சமோசாவை சுகாதார எச்சரிக்கை பட்டியலில் மத்திய சுகாதார அமைச்சகம் சேர்த்துள்ளது. சமோசா, ஜிலேபி விற்கப்படும் இடங்களில் அவற்றில் உள்ள சர்க்கரை மற்றும் எண்ணெய் குறித்து எச்சரிக்கும் வாசகங்கள் பளிச்சென்று தெரியும் வகையில் இடம் பெற எய்ம்ஸ் நாக்பூர் உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 2050ல் 50 கோடி இந்தியர்கள் அதிக உடல் பருமனுடன் இருப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்தி