ஏமனில் அரசு படைகளுக்கும், ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நிலவி வந்த சண்டை மீண்டும் தீவிரமடைந்துள்ளதால், அங்கு போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. உள்நாட்டு மோதல் தீவிரமடைந்துள்ள சூழலில், சுமார் 1,25,000 மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்து தகவல் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், அமைதியை ஏற்படுத்தவும் அத்தியாவசிய உதவிகளை வழங்கவும் சர்வதேச அமைப்புகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
நன்றி:News18