இரவு நிம்மதியாக தூங்க வேண்டுமா? இதை ட்ரை பண்ணுங்க!

மன அழுத்தம் மற்றும் பதற்றம் நிறைந்த நாளின் இறுதியில் நிம்மதியாக தூங்க 'Brain Dump' என்ற நுட்பம் உதவுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இதன்படி, தூங்குவதற்கு 15-30 நிமிடங்களுக்கு முன்பு அன்றைய நிகழ்வுகளையும், அடுத்த நாள் செய்ய வேண்டியவற்றையும் மொபைலில் டைப் செய்யாமல் பேப்பரில் எழுத வேண்டும். இவ்வாறு எண்ணங்களை எழுதி வைப்பது மனதை லேசாக்கி, இரவு நேரத்தில் ஆழ்ந்த மற்றும் நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகுக்கும்.

தொடர்புடைய செய்தி