* https://uidai.gov.in/en/ என்ற இணையத்தில் "எனது ஆதார்" என்பதன் கீழ் ஆதார் சேவைகள் விருப்பத்தை கண்டறிந்து கிளிக் செய்யவும். அதன்பின், ஆதார் அங்கீகார வரலாறு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
* அங்கு ஆதார் எண் மற்றும் OTP ஐ உள்ளிட்டால், அங்கீகரிப்பு வரலாறு தோன்றும்.
* OTP மூலம், பயோமெட்ரிக், கடந்த ஆறு மாதங்களாக உங்கள் ஆதார் எந்தெந்த இடங்களில் பயன்படுத்தப்பட்டது என்ற புள்ளிவிவரங்கள் தெரியும்.