கன்னி தன்மை கொண்ட மணப்பெண் வேண்டும்: சமூக வலைதளங்களில் வலுக்கும் கண்டனம்

ஐஐடி பட்டதாரியும், ஒரு நிறுவனத்தின் இயக்குனருமான 37 வயது விவாகரத்தான நபர் ஒருவர், தனக்கு 30 வயதிற்குட்பட்ட 'கன்னித் தன்மை' கொண்ட பிராமண மணப்பெண் வேண்டும் என விடுத்த கோரிக்கை இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபரின் நிபந்தனைகள் ஆணாதிக்க மனோபாவத்துடனும், பிற்போக்குத்தனமாகவும் இருந்ததால், அவருக்கு பெண் பார்க்க தான் மறுத்துவிட்டதாக திருமண தரகர் ஓண்ட்ரிலா கபூர் வெளியிட்டுள்ள வீடியோ பேசுபொருளாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி