அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் "தேர்தல் நேரத்தில் பாருங்கள் நாங்கள் என்ன செய்கிறோம் என்று என இன்று (நவ.06) நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "ஓபிஎஸ் எங்களுடன் இணைந்தால் அவர் உரிமை கோரிய வழக்கு சரியாக செல்லாது. எடப்பாடி பழனிசாமியை எளிதில் விட்டது போல இருக்கும். தற்போது செங்கோட்டையன் வெளியே அனுப்பப்பட்டு இருக்கிறார். அவரும் அவரது பணியை செய்து கொண்டிருக்கிறார்" என கூறினார்.
நன்றி: மின்னம்பலம்