பீகாரில் விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு நிறைவு

பீகார் சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு, இன்று (நவ.6) மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில், 121 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. 122 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 11 ஆம் தேதி நடக்க உள்ளது. வாக்குகள் எண்ணி முடிவுகள் அறிவிக்கும் பணி நவம்பர் 14 ஆம் தேதி நடைபெறுகிறது. பீகார் சட்டமன்றத் தேர்தலில் 14 லட்சம் புதிய வாக்காளர்கள் உட்பட 7.4 கோடிக்கும் அதிகமானோர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்தி