‘தவெக கொடியுடன் நின்றாலே வாக்குகள் வரும்" - புஸ்ஸி ஆனந்த்

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தவெக தனது அரசியலில் திவீரம் காட்டி வருகிறது. இந்நிலையில், கூட்டணி குறித்து புஸ்ஸி ஆனந்த் கூறியதாவது, "இந்திய வரலாற்றிலேயே 3 மணி நேரத்தில் 10 ஆயிரம் விருப்ப மனு வழங்கிய கட்சி நம்ம தவெக தான். 10, 15 பேர் சேர்ந்து கூட்டணியில் உள்ளார்கள் என கவலைப்பட வேண்டாம். தனியாக தவெக கொடியுடன் நின்றாலே வாக்குகள் வரும்" என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

- என்.ஆனந்த்

தொடர்புடைய செய்தி