“வாக்காளர்களை காணவில்லை” - மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜு புலம்பல்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில், 30 சதவீத வாக்காளர்களை காணவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு குற்றம் சுட்டியுள்ளார். நேற்று (நவ.9) நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “தேர்தல் நேரத்தில் தில்லுமுல்லு என்பது திமுகவுக்கு கை வந்த கலை. தமிழகம் முழுவதிலும் இருந்து பல்வேறு புகார் சென்றதால், SIR பணியை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. கோவில்பட்டியில், 70 சதவீதம் பேர் இந்த தொகுதியைச் சேர்ந்தவர்கள். 30 சதவீதம் பேரை கண்டுபிடிக்க முடியவில்லை” என்றார்.

தொடர்புடைய செய்தி