வாக்காளர் பட்டியல்.. 35 லட்சம் பெயர்கள் நீக்கம்

பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக, தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் விளைவாக, 35 லட்சத்திற்கும் அதிகமான பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அம்மாநிலத்தில் எதிர்கட்சிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி