கடைசி நிமிடம் வரை விழிப்புடன் வாக்களியுங்கள் - தவெக தலைவர் விஜய்

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (ஏப்.9) நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தேர்தல் முடிய இன்னும் சில மணிநேரங்களே உள்ள நிலையில், கடைசி மணித்துளி வரை விழிப்புடன் இருந்து மக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி