திமுகவில் போட்டி போட்டு விருப்பமனு வாங்கும் தொண்டர்கள்

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று (பிப்., 20) தொடங்கியது. திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னார்குடி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்தார். கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நாளை தொடங்குகிறது. 234 தொகுதிகளில் 64 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிவிட்டு, மீதமுள்ள 170 தொகுதிகளில் திமுக போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நன்றி: Kumudam

தொடர்புடைய செய்தி