தஞ்சாவூர்: செங்கிப்பட்டியில் இன்று (ஜன.4) தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக அக்கட்சியின் தலைவர் விஜய், திருச்சியில் இருந்து சாலை வழியாக சென்றுகொண்டிருக்கிறார். இதற்கிடையே கூட்டம் நடைபெறும் இடத்தில் ஆயிரக்கணகாக தொண்டர்கள் குவியத் தொடங்கியுள்ளனர். விவாகரத்து கோரி விஜயின் மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், விஜய் மற்றும் சங்கீதா ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை தொண்டர் ஒருவர் கொண்டுசென்றுள்ளார்.
நன்றி: NewsTamilTV24x7