வோடபோன் ஐடியா: 365 நாட்கள் வேலிடிட்டியுடன் பயனுள்ள திட்டம்

வோடபோன் ஐடியாவின் ஒரு வருட காலத்திற்கான ப்ரீபெய்ட் திட்டம் ரூ.3699 கட்டணத்தில் கிடைக்கும். இதில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் சேனலை ஆண்டு முழுவதும் இலவசமாக கண்டு களிக்கலாம். சரியாக 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இத்திட்டத்தில் பயனர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 2GB தினசரி டேட்டா கிடைக்கிறது. அதிவேக டேட்டா முடிந்த பிறகு டேட்டா வவுச்சர்கள் மூலம் ரீசார்ஜ் செய்யலாம்.

தொடர்புடைய செய்தி